"இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..?.." - முழு தொடையும் தெரிய பிக்பாஸ் வைஷ்ணவி..! - ரசிகர்கள் ஷாக்..!


தொலைக்காட்சிகளில் தற்போது பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ். 
 
இதன் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார் ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி. பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் இவர்.
 
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவர் மற்றவர்கள் பற்றி எப்போதும் புறம் பேசுகிறார் என மற்ற போட்டியாளர்கள் அவரை குற்றம்சாட்டி வந்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வைஷ்ணவி தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டார்.
 
அவர் காதலர் பெயர் அஞ்சன். இவர் விமானியாக பணியாற்றி வந்தவர். ரண்டு வருடங்களுக்கு முன் வைஷ்ணவியை சந்தித்த அவர் டேட்டிங் அழைத்து சென்றாராம். அப்போதிலிருந்து இருவரும் நல்ல உறவில் தொடர்ந்து வந்தனர்.
 
அதன் பிறகு சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்கள் .இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 
 
மேலும் சமீபத்தில், இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘சூரரைப் போற்று திரைப்படம் எனக்கு மட்டும் தான் பி டிக்கவில்லை போல’ எனத் தெரிவித்தார். இதனால், நடிகர் சூர்யா ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் அவரை விமர்சனம் செய்தனர்.
 
இந்நிலையில் வைஷ்ணவி இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பீச் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
 

இதை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல... தேக்கு மர கட்டையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..?.." - முழு தொடையும் தெரிய பிக்பாஸ் வைஷ்ணவி..! - ரசிகர்கள் ஷாக்..! "இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..?.." - முழு தொடையும் தெரிய பிக்பாஸ் வைஷ்ணவி..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 15, 2021 Rating: 5
Powered by Blogger.