10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் - பார்க் பெஞ்சில் சன்னிலியோன் ஹாட் போஸ்..!

 
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.
 
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். 
 
அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துக்கொள்கிறார்.கண் கூசும் அளவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவர்ச்சியை வாரி வழங்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
சோசியல் மீடியாவில் சன்னி லியோன் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பவர்களே, என்னது சன்னி மறுபடியும் பழைய ரூட்டுக்கு போறாங்களோ? என்று தோன்றும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.
 
 
தற்போது பார்க் பெஞ்சில் அமர்ந்துகொண்டு சன்னிலியோன் கொடுத்துள்ள போஸைப் பார்த்து இளசுகளின் ஹார்ட் பீட் ஏக்கச்சமாக எகிறியுள்ளது.


இந்த புகைப்படம் வெளியானபத்தே மணி நேரத்தின் பத்து லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் - பார்க் பெஞ்சில் சன்னிலியோன் ஹாட் போஸ்..! 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் - பார்க் பெஞ்சில் சன்னிலியோன் ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.