"என்னா ஷேப்பு.. - இன்டஸ்ட்ரி உங்கள மிஸ் பண்ணிடுச்சு.." - குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை..!


சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்தாலே போதும் இல்லத்தரசிகளின் மனதில் பசை போல ஒட்டி விடலாம். அதுவும் இரவு நேர சீரியல்களில் நடித்தால் அவர்களின் கணவர்களின் மனதிலும் இடத்தை பிடித்துவிடலாம். 
 
ஏனென்றால் இரவு நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு வரும்போது பல வீட்டில் சீரியல்கள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சீரியலில் பெரும்பாலும் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் நடிகைகள் வெளியில் காட்டுத்தனமான கவர்ச்சியில் கதற விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 
 
அப்படி கண்மணி சீரியலில் ஒன்னுமே தெரியாத கிராமத்து பெண் போல் வலம் வரும் லீசா, வெறும் உள்ளாடையின் மேல் சல்லடை போன்ற உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
சமீபத்தில் கூட இவர் தனது இடுப்பை ஆட்டி ஆட்டி ஒரு வீடியோ வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என தொடர்ந்து சின்னத்திரை நடிகைகள் இப்படி முயற்சி எடுப்பது ரசிகர்களுக்கு பெரும் சாதகமாக தான் இருக்கிறது.
 
இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் பலே வெள்ளையத்தேவா எனும் திரைப்படத்தின் மூலமாகவும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .ஆனால் திரைப்படங்களில் இவருக்கு நினைத்த வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் காலடி எடுத்து வைத்தார்.
 
ஆனால் சீரியல்களில் இவருக்கு கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது .இதை இவரே நினைத்துப் பார்க்கவில்லையாம் .அப்படி உருவான ரசிகர் வட்டத்தை இழக்க விருப்பமில்லாமல் அவ்வபோது ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் அம்மணி. 
 

 
அந்த வகையில், தற்போது ட்ரீமும் வேக்கப்பும் பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. இண்டஸ்ட்ரி உங்களை மிஸ் பண்ணிடுச்சு என புலம்பி வருகிறார்கள்.

"என்னா ஷேப்பு.. - இன்டஸ்ட்ரி உங்கள மிஸ் பண்ணிடுச்சு.." - குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை..! "என்னா ஷேப்பு.. - இன்டஸ்ட்ரி உங்கள மிஸ் பண்ணிடுச்சு.." - குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.