முண்டா பனியனை தூக்கி தொப்புளை காட்டிய பூஜா ராமச்சந்திரன்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை பூஜா ராமச்சந்திரன், கடந்த வாரம் இரண்டாவதாக நடிகர் ஜான் கொக்கனை, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த ஜான் கொக்கன் நடிகர் மீரா வாசுதேவனின் முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் சில பல பிரபலங்களாக இருப்பவர்கள் விவாகரத்து மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது ஒன்றும் பெரிய ஆச்சரியமான செய்தி அல்ல.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்ஸா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
 
இவர் தெலுங்கில் ஏரளமான படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இவர் இப்போது மிகவும் கவர்ச்சியாக நடிப்பதாக தகவல் கிளம்பியுள்ளது. அவரது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
 
 
அந்த வகையில் தற்போது இவர் முண்டா பனியனை தூக்கி தொப்புளை காட்டி படு செக்சியாக போஸ் கொடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள்,”என்ன ஒரு கிளாமரா இருக்கு, ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

முண்டா பனியனை தூக்கி தொப்புளை காட்டிய பூஜா ராமச்சந்திரன்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! முண்டா பனியனை தூக்கி தொப்புளை காட்டிய பூஜா ராமச்சந்திரன்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.