"அவளுங்களா நீங்க..?.." - பச்சக் என லிப்-லாக் முத்தம் கொடுத்து கொண்ட நடிகைகள் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


புடவையில் கூட செம்மையாக கவர்ச்சி காட்டி மக்களை வாட்டி வதைத்து வருபவர் தான் சீரியல் நடிகை கிருத்திக்கா. மெழுகு கூட சூடு தாங்காம உருகிறும் போல அப்படி இருக்கு. பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. 
 
இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.
 
 
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த தொடர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்த தொடரில் இவரது நடிப்பினை கண்டு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் நிறைவடைந்த பின் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.
 
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம்  ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 


இன்று சக சீரியல் நடிகை பவானி ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்த லிப்லாக் போட்டோவை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவளுங்களா நீங்க என்று ஜாலியாக கலாய் கமெண்ட் அடிக்கிறார்கள்.

"அவளுங்களா நீங்க..?.." - பச்சக் என லிப்-லாக் முத்தம் கொடுத்து கொண்ட நடிகைகள் - கலாய்க்கும் ரசிகர்கள்..! "அவளுங்களா நீங்க..?.." - பச்சக் என லிப்-லாக் முத்தம் கொடுத்து கொண்ட நடிகைகள் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.