"சன்னிலியோனுக்கு டஃப் கொடுப்பாங்க போல.." - கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் சீரியல் நடிகை..!


பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லீசா எக்லர்ஸ். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 1991ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் லீசா. 
 
எத்திராஜ் கல்லூரியில் படிப்பை முடித்த சௌந்தர்யா, மொடலிங் செய்யத் தொடங்கினார். மொடலிங் உலகில் பிரபலமானதும் பட வாய்ப்புகள் வந்தாலும் முதலில் மறுத்த சௌந்தர்யா பின்னர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். 
 
சன் டிவி தொடர் நாயகிகளுக்கு பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு இணையான புகழ் கிடைப்பது தான் வழக்கம். அப்படி, தற்போதைய லிஸ்டில் இருந்தவர் கண்மணி சீரியல் நடிகை லிசா எக்லர்ஸ். 
 
தொடரில் இழுத்து போர்த்திக் கொண்டு செம ஹோம்லி லுக்கில் நடித்தார். அவரின் இந்த பாந்தமான நடிப்பிற்காகவே ரசிகர்கள் அவரை ரசிக்க தொடங்கினர். அடிக்கடி, புகைப்படம் மற்றும் ரீல் வீடியோக்களை வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கிறார். 
 
ஆனால், அவரின் சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் அளவுக்கு கிளாமரை அள்ளித் தெளித்து விடுவார். இந்நிலையில்,கவர்ச்சி உடையில் மோசமான உடல் அசைவுகளை வெளிப்படுத்தி ஆட்டம் போடும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 
 

 
சீரியலில் ஒன்னும் தெரியாத அம்மாஞ்சி போல நடிக்கும் இவர் போடும் ஆட்டத்தைபார்த்தரசிகர்கள் சன்னி லியோனையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

"சன்னிலியோனுக்கு டஃப் கொடுப்பாங்க போல.." - கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் சீரியல் நடிகை..! "சன்னிலியோனுக்கு டஃப் கொடுப்பாங்க போல.." - கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.