கவர்ச்சி உடையில் கால்களை விரித்தபடி மோசமான போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 
முன்னணி நடிகையாக இருந்தும் கூட அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் ராதிகா ஆப்தே தற்போது டூ பீச் உடை அணிந்து கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கிளாமரை இறக்கிவிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார்.
 
ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் ஆல் இன்ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதிகப் பட வாய்ப்புகள் வரவில்லை இந்தியிலும் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 
 
இதனால் குறும் படங்கள், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் நிர்வாணம், டாப் லெஸ் காட்சிகளில் கூட நடித் தார். சினிமாவுலகில் காணாமல் போய்விடுவோமோ என்ற பயத்தினால் தான் ஒரு சில படங்களைச் செய்ததாகவும் கூறினார். 
 
மேலும், இனி அழுத்தத்தின் கீழ் வேலையை மேற் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் ராதிகா ஆப்தே கூறுகிறார்.கொரோனா காலகட்டத்தில் யாரும் எதையும் செய்யாதபோது, ​​நான் மிகவும் அமைதியாக இருந்தேன். 
 
மற்றவர்கள் அதைச் செய்வதால் நான் அதைச் செய்ய விரும்பினேன், மற்றவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் அதைச் செய்ய விரும்பவில்லை. இந்த உணர்வை சில மாதங்களில் நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்துக் கொண்டேன். 
 
இனி நெருக்கடியால் எந்த விஷயத்தையும் நான் விரும்பவில்லை. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பார்ப்போம் என்று கூறுகிறார் அம்மணி. 
 
 
இணையத்தில் ஆக்டிவ் ஆசாமியாக இருக்கும் இவர் தற்போது நாற்காழியில் கிழிந்த பாவாடையை அணிந்து கொண்டு கால்களை விரித்து வைத்து போஸ் கொடுத்து இது தான் ஆளுமைபடுத்த நேர்த்தியானது என்று கேப்ஷன் வைத்துள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து எக்குதப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

கவர்ச்சி உடையில் கால்களை விரித்தபடி மோசமான போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! கவர்ச்சி உடையில் கால்களை விரித்தபடி மோசமான போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on March 29, 2021 Rating: 5
Powered by Blogger.