ததும்பும் தண்ணீரில் தொடை தெரிய தாராள கவர்ச்சி காட்டும் நடிகை ஆஸ்னா சவேரி..! - தகிக்கும் இளசுகள்..!


சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆஷ்னா சவேரி. அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 
 
இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்துடன் மீண்டும் ஜோடி போட்ட ஆஷ்னா சவேரி இந்த படமும் வெற்றி பெற்று இவருக்கும் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தர குறைந்தது வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்து ரசிகர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 
 
தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் தன் உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவுடனான அனுபவம் குறித்து சமீபத்தில் பேசிய அவர், தொடக்கத்தில் எல்லாம் கஷ்டமாக இருந்தது. 
 
மொழி, கலாச்சாரம், மக்கள் என்று எல்லாமே எனக்கு புதியது. ஆனால், இப்போது எல்லாமே பழகி விட்டது. பிரபு சார் போன்ற நடிகர்களுடன் வேலை செய்வதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். 
 
மீன்குழம்பும் மண்பானையும் என்பது அவர் நடிக்கும் 200வது படம். ஆனாலும் அடக்கமாக, அன்புடன் நடந்து கொள்வார். தமிழ்சினிமாவின் லெஜண்ட் கமல் சார், நிறைய ரசிகர்களைக் கொண்ட சந்தானம் போன்றவர்களுடன் நடித்ததை பெரிய விஷயமாகத் தான் நான் பார்க்கிறேன் என்று கூறினார்.
 
இதுவரை நடித்திருந்த கதாபாத்திரங்களில் கவர்ச்சி காட்டாமல் இருந்த ஆஷ்னா சவேரி சமீபத்தில் வெளியாகி இருந்த இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு திரைப்படத்தில் அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு விமலுடன் இணைந்து எக்கச்சக்கமான நெருக்கமான காட்சிகளிலும் டபுள் மீனிங் வசனங்களிலும் நடித்து அனைவரையும் புல்லரிக்க வைத்திருப்பார்.
 

 
அந்தவகையில், எப்போதும் சுற்றித்திரிய வேண்டும் என்று கூறி நீச்சல் குளத்திற்குள் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ததும்பும் தண்ணீரில் தாராளமாய் தெரியும் அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள் கன்னா பின்னா என வர்ணித்து வருகிறார்கள்

ததும்பும் தண்ணீரில் தொடை தெரிய தாராள கவர்ச்சி காட்டும் நடிகை ஆஸ்னா சவேரி..! - தகிக்கும் இளசுகள்..! ததும்பும் தண்ணீரில் தொடை தெரிய தாராள கவர்ச்சி காட்டும் நடிகை ஆஸ்னா சவேரி..! - தகிக்கும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.