ரீமாசென்னா இது..? - என்ன சொல்றீங்க..! - நம்பவே முடியலையே..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


நடிகை ரீமாசென் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் பெங்காலி, நேபாளி, மராத்தி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர்.
 
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர்கள் நடிகை ரீமாசென் தமிழில் மாதவன் மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரீமா சென். 
 
இவர் நடித்த இந்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.அதனை தொடர்ந்து அவர் தூள், செல்லமே, பகவதி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்துள்ளார். 
 
 
அதனை தொடர்ந்து அவரது மார்க்கெட்டுகள் குறைந்த நிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் நிலைக்கு வந்தார். 
 
அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்த ரீமா வயதான காரணத்தினால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். 
 
திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் முழுவதும் ஈடுபட்டு வருகிறார் இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடைசியாக, ரீமா சென் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
 
 
அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகி பத்து வருடம் ஆன நிலையில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறார் என்பதை சமீபத்தில் அறிவித்தார். 
 
எனவே, இந்த படத்தில் இவரும் நடிப்பார் என்று இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தன்னுடையை 9-வது திருமண நாளான இன்று தன்னுடைய கணவருடன் நெருக்கமாக செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண நாள் வாழ்த்துகளை வெளியிட்டு வருகிறார்கள். மேலும், நம்ம ரீமா சென்னா இது..? என்று ஷாக்கிங் கமெண்டுகளையும் கூறி வருகிறார்கள்.

ரீமாசென்னா இது..? - என்ன சொல்றீங்க..! - நம்பவே முடியலையே..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! ரீமாசென்னா இது..? - என்ன சொல்றீங்க..! - நம்பவே முடியலையே..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.