சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் கிருத்திகா லட்டுவா இது..? - வைரலாகும் கவர்ச்சி போட்டோஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


“தேன் நிலவு” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கிருத்திகா லட்டு அவர்கள். இந்த தொடரைத் தொடர்ந்து “பொன்னூஞ்சல்” மற்றும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ஆகிய தொடர்களின் மூலம் சிறந்து விளங்கினார். 
 
மேலும், சூப்பர் மாம் என்ற ரியாலிட்டி ஷோவில், மகள் ஸ்ரீகாவுடன் இணைந்து கலந்து கொண்டார்.மேலும் சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 600028 II மற்றும் இனிமே இப்படித்தான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் கிருத்திகா லட்டு. 
 
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்துவதை பார்த்து வருகிறோம். சினிமா மட்டுமில்லாமல், சீரியலிலும் ஹீரோயிங்களுக்கான போட்டி உள்ளது என்பது இதன் மூலம் தெரிகின்றது.
 
 
அந்த வகையில், நடிகை கிருத்திகா லட்டுவும் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சிலபுகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 
 
 
இதனை பார்த்த ரசிகர்க சீரியலில் பால் வடியும் முகத்துடன் தோன்றும் நடிகை கிருத்திகா லட்டுவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள். 
 
 
அந்த அளவுக்கு தங்க நிற மற்றும் வெள்ளி நிறத்தில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ஜொலிக்கிறார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், தங்கமும் நீங்க தான்.. வெள்ளியும் நீங்க தான் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்