"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. - செதுக்கி வச்ச தங்க சிலை.." - கவர்ச்சி உடையில் கிருத்திகா - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் டிவி நடிகைகளில் சீனியர் கிருத்திகா .ஹீரோயினக வந்துள்ளார் வில்லியாக கலக்கியுள்ளார் .நல்லவராகவும் வந்துள்ளார் கெட்டவராகவும் நடித்துள்ளார்.மெட்டி ஒலி சீரியலில் மறக்க முடியாத கேரக்டரில் வந்து அசத்தியவர்தான் கிருத்திகா .
 
இன்று வரை இவருக்கு நல்ல கிராக்கி இருக்கிறது டிவி உலகில்.பாண்டவர் இல்லம் சீரியலில் கலக்கல் வில்லியாக வலம் வரும் கிருத்திகா, இன்ஸ்டாவிலும் பிரமிக்க வைக்கிறார் .
 
அவ்வப்போது போஸ்ட் போடுவதில் வல்லவரான இவர் டான்ஸிலும் பின்னி எடுப்பார் .அதிலும் இவரது டப்ஸ்மாஷ் டான்ஸ்கள் ரொம்பவே பிரபலமானவை. அத்தனையும் வைரலாக போனவை.
 
 
தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் இவர்.இவர் நடித்து வரும் ‘சின்னதம்பி’ சீரியல், பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
 
 
வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில்h ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிடி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
 
 
இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ட்ரான்ஸ்ப்பிரண்டான புடவையில் ஹாட்டான சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் அடிக்கிறார்கள். 


அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. கிளாமர் குயின் என்று வர்ணித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்