வரிந்து கட்டிய சேலையில் எகிறி எகிறி கவர்ச்சி குத்தாட்டம் போட்ட "கண்மணி" சீரியல் நடிகை லீசா..!


அழகாக இழுத்துக் கட்டிய சேலையில் அருமையான குத்தாட்டம் போட்டு உள்ளார் கண்மணி சீரியல் லீசா. இதைப்பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாகி அவரை தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர். 
 
இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் லீசா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன்பக்கம் வைத்துள்ளனர். இதனால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.லீஷா எக்லர்ஸ் சீரியலில் நடிக்கும் முன்பே பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். 
 
சசிக்குமாரின் பலே வெள்ளையத்தேவா, பொதுநலன் கருதி உள்ளிட்ட படங்களில் சிறிய ரோல்களில் நடித்து இருக்கிறார். மேலும் அவர் நடித்து இருக்கும் பல படங்களும் கொரோனா காரணமாக தாமதமாக வெளியாக தயாராகி வருகின்றன. 
 
லீஷா எக்லர்ஸ் சீரியலில் அதிக ஹாம்லியாக நடித்து வந்தாலும் உண்மையில் அவர் செம மாடர்ன். அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்களே அதற்கு சாட்சி. 
 
சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். 
 

 
அது இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சீரியலில் அப்படி ஹோம்லியாக நடித்துவரும் அவரா இப்படி மாறிவிட்டார் என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகிறார்கள்.