சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் கிருத்திகாவா இது..? - முட்டிக்கு மேல் எரிய உடையில் ஹாட் போஸ்..!

 
தேவதையைக் கண்டேன் தொடரில் ஷாமிலி நாயருக்குப் பதிலாக தேன் நிலவு புகழ் கிருத்திகா லட்டு நடிக்க இருக்கிறார்.கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவதையைக் கண்டேன் என்ற தொலைக்காட்சி தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
 
இந்த தொடரில் வாசுதேவனுக்கு முதல் மனைவியாக ஷாமிலி நாயர் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த தொடரிலிருந்து தற்போது விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்றைய எபிசோடு தான் இந்த தொடரில் இவரது கடைசி பயணமாக இருந்துள்ளது. 
 
இதையடுத்து, இந்த தொடரில் ஷாமிலி நாயருக்குப் பதிலாக இனிமேல் கிருத்திகா லட்டு தான் நடிப்பார் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது. திருமுருகன் இயக்கி தயாரித்த தேன் நிலவு தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா லட்டு. 
 
 
இந்த தொடரைத் தொடர்ந்து பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ஆகிய தொடர்களின் மூலம் சிறந்து விளங்கினார். மேலும், சூப்பர் மாம் என்ற ரியாலிட்டி ஷோவில், மகள் ஸ்ரீகாவுடன் இணைந்து கலந்து கொண்டுள்ளார். 
 
தற்போது தேவதையைக் கண்டேன் தொடரில் இணைந்துள்ள கிருத்திகா லட்டு மீனாட்சி சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இருக்கிறார்.சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் இவர் இணையத்தில் கவர்ச்சி தேவையாத வலம் வருகிறார். 


 
அந்த வகையில், முட்டிக்கு மேல் எரிய கவுன் உடையை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் கிருத்திகாவா இது..? - முட்டிக்கு மேல் எரிய உடையில் ஹாட் போஸ்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் கிருத்திகாவா இது..? - முட்டிக்கு மேல் எரிய உடையில் ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.