கொசுவலை போன்ற உடையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா - வைரலாகும் புகைப்படங்கள்..!


சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’விஸ்வாசம்’ படத்தில் அஜீத்குமார், நயன்தாரா மகளாக நடித்த வர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அதில் நடித்திருந்தார். 
 
ஜெயலலிதா வாழ்க்கை தழுவி கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரீஸிலும் இவர் நடித்திருந்தார்.சமீப காலமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக கவர்ச்சி போஸில் படங்கள் பகிர்ந்து வருகிறார் அனிகா. 
 
வாழை இலைகள், வாழைப்பு, மட்டை ஆகியவற்றை ஆடையாக உடுத்தி புகைப்படம் வெளியிட்டார்.பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் குறிப்பிட்ட வயது வரை நடித்து அதன்பின் ஆளே மாறி நடிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். 
 
அந்தவகையில் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித் படமான என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
 
 
இந்நிலையில் தற்போது 15 வயதாகும் அனிகா தற்போது கவர்ச்சி போட்டோஹுட்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் இளம்பெண் அளவிற்கு கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
இது ஒருபுறமிருக்க சமீபத்தில் திடீரென அனிகா மோசமான உடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரல் ஆனது. 


ஆனால் அது உண்மையான வீடியோ இல்லை என மறுப்பு தெரிவித்தார் அனிகா. இந்நிலையில், கொசுவலை போன்ற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளார்.

கொசுவலை போன்ற உடையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா - வைரலாகும் புகைப்படங்கள்..! கொசுவலை போன்ற உடையில்  ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.