"வெறும் ப்ரா - நோ பேண்ட்..." - மோசமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய "கோமாளி" பஜ்ஜி கடை ஆண்ட்டி..!

 
கிளாமர் குயின் கவிதா ராதேஷ்யம் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் சிலர் தனது ஹோம்லி லுக்கால் புகழ் பெறுவார்கள், சிலர் தனது கிளாமரால் ரசிகர்களை தன் வசப்படுத்துவார்கள். 
 
அந்த வகையில் குறும்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் கவிதா ராதேஷ்யம். இவரைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. காரணம் கிளாமரில் ராணி இவர்.பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார். 
 
அதேபோல், பெரிஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது லைவ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்திருந்தார். 
 
இவரை பஜ்ஜிகடை ஆண்ட்டி என்று கூறினால் தான் தமிழ் rரசிகர்கள் பலரும் தெரியும். ஆனால், அம்மணி கவிதா பாபி என்ற வெப் சீரிஸில் இல்லாத ஆட்டூழியங்களை செய்துள்ளார். 
 

இந்நிலையில், தற்போது பேஸ் பால் பேட்-ஐ கையில் வைத்துக்கொண்டு கவனியுங்கள்... உள்வாங்குங்கள்.. அடியுங்கள் என்று டபுள் மீனிங்கில் ஒரு வசனத்தை தலைப்பாக வைத்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

"வெறும் ப்ரா - நோ பேண்ட்..." - மோசமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய "கோமாளி" பஜ்ஜி கடை ஆண்ட்டி..! "வெறும் ப்ரா - நோ பேண்ட்..." - மோசமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய "கோமாளி" பஜ்ஜி கடை ஆண்ட்டி..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.