"என்னா கும்மு.." - படுக்கையில் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள "விருமாண்டி" அபிராமி..!

 
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளனர்.அந்தவகையில் ஒரு நடிகைதான் அபிராமி.விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே போனவர்.
 
இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 1990களில் முண்ணனி நடிகையாக வலம் வந்த இவர் கமல், பிரபு என அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளனர்.குடும்பகதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் சில படங்களில் க வ ர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.
 
தற்போது எந்த படங்களும் கைவசம் இல்லாததால் சினி உலகில் வலம்வருகிறார்.குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான அபிராமிக்கு இப்போது 38 வயது ஆகிறது.இவர் சமீபத்தில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
தமிழ் சினிமா திரை உலகில் அழகாக இருக்கும் பல ஹீரோயின்கள் கேரளாவை சார்ந்த பிரபலங்களாகவே இருக்கின்றனர். தமிழ் சினிமாவுக்கு வந்தவர்களை வளர்த்து விட்டுள்ளது. அப்படி அபிராமி என்ற ஒரு நடிகையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தற்போது வரையிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று கூற வேண்டும். 
 
இவர் வானவில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின் இவர் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
 
அதன் பிறகு கமலுடன் சேர்ந்து விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு என்ன காரணமோ என்று தெரியவில்லை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
 
ஜோதிகா நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் 36 வயதினிலே இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் அசத்தினார் அபிராமி. அதன் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் வருகின்றன. 

இதனால் அபிராமி ரசிகர்கள் மீண்டும் சந்தோஷத்தில் உள்ளனர்.இந்த நிலையில் அபிராமி தனது ரசிகர்களை மீண்டும் புத்துணர்ச்சி ஊட்டவும் வகையில் சமிபத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்துகொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்