"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா..?.." - கலாய்த்தவர்களுக்கு புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!

 
நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நித்யாமேனன். இந்த படத்தை தொடர்ந்து 'வெப்பம்', 'ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை' ஆகிய படங்களில் நடித்தார். 
 
இவர் நடிப்பில், 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி' திரைப்படம், இவருடைய துரு துரு நடிப்பை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தியது. 
 
பின் நடிகர் சூர்யாவுடன் ' 24 ' , விஜயுடன் 'மெர்சல்' என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கினார்.எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நித்தியா மேனன். 
இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர், பிரியதர்ஷினி இயக்கி வரும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும்' தி அயன் லேடி' என்கிற படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த நித்தியா மேனன். 
 
தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 
 
 
இவர் இப்போது ப்ரீத் இன் டு தி ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் அபிஷேக் பச்சன், அமித் சாத், இவானா கவுர், சையாமி கெர், ஸ்ருதி பாப்னா உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
மயங்க் சர்மா இயக்கியுள்ளார். இந்த தொடரில், நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்துள்ளார்.இந்த தொடரின் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன், தன்னுடன் நடித்த சக நடிகையான சுருதிக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியும் அதன் பின் சில மோசமான காட்சியும் இடம்பெற்றுள்ளது. 
 
 
இந்த காட்சி மோசமாக படமாக்கப்பட்டிருப்பதாக, ரசிகர்கள் கூறினர். அதோடு இந்த காட்சிக்கு எதிர்ப்புகளும் எழுந்தன. இந்நிலையில், படுக்கையில் அமர்நத்த படி அப்படி இப்படி என வளைந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். 
 
பொசு பொசுவென இருந்த நித்யா மேனன் உடல் எடை குறைந்து சிக்கென மாறியுள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில், வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

 
அப்போது, பலரும் இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினியா..? என்று கலாய்த்தனர். அப்படி, கலாய்தவர்களுகு பதிலடி தரும் விதமாக தற்போது உடல் எடைகுறைத்து ஆளே மாறியுள்ளார் அம்மணி.

"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா..?.." - கலாய்த்தவர்களுக்கு புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..! "இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா..?.." - கலாய்த்தவர்களுக்கு புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..! Reviewed by Tamizhakam on March 30, 2021 Rating: 5
Powered by Blogger.