"நோ ப்ரா.. - டீப் ஒப்பன்.. - டீப் லோ நெக்.." - முன்னழகை முழுசா காட்டிய "அருவி" அதிதி பாலன்.! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
அருவி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன், சமீபத்தில் கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அருவி படத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் அதிதி பாலன். 
 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து, அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. 
 
ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் என கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. 
 
தற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 
 
 
அருவி படத்தில் அதிதியின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். ஆனால் அதன் பிறகு அவர் போட்ட கிடுக்கு பிடியால் பட வாய்ப்புகள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
 
 
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அந்த போட்டோக்கள் தீயாய் பரவின. அதனை பார்த்த ரசிகர்கள், பட வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சி காட்டி உங்களின் பெயரை கேடுத்துக்கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்தனர்.
 
 
நீளமான ஸ்க்ர்ட், பிளவுஸ், ஷால் அணிந்து ஒய்யாரமாக கலந்து கொண்டார் அதிதி பாலன். ஆனால் அவரது ஜாக்கெட்டின் ஓபன் டீப்போ டீப் எனும் அளவுக்கு பெரிய ஒபனுடன் இருக்கிறது.


 
மேலும் அந்த உடைக்கு அவர் பிரா அணியாமல் இருந்தார். போதா குறைக்கு தொப்புளையும் காட்டியிருக்கிறார் அதிதி.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்