"வாவ்.. - ஹாட் பேபி.." - கடற்கரையில் முழு தொடையும் தெரிய காத்து வாங்கும் காம்னா..! - உருகும் ரசிகர்கள்..!


கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி பிரகாஷ் ராஜ் நடித்த 'இதயதிருடன்' படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. 
 
’மச்சக்காரன்’ ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஓவர் கவர்ச்சியை காண்பித்தும் அம்மணிக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 
எனவே, தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கி, சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால், சில வருடங்களிலேயே திரையுலகில் இருந்து மூட்டையை கட்டினார்.
 
இந்த நிலையில் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபர் ஒருவரை காம்னா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு ஒதுங்கினாலும்... சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக உள்ளார்.
 
 
அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், கடற்கரை ஓரம் முழு தொடையும் தெரிய ஹாயாக காற்று வாங்கியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. 


 
இதனை பார்த்த ரசிகர்கள் வாவ்.. ஹாட் பேபி என்று அவரை கொஞ்சி வருகிறார்கள்.

"வாவ்.. - ஹாட் பேபி.." - கடற்கரையில் முழு தொடையும் தெரிய காத்து வாங்கும் காம்னா..! - உருகும் ரசிகர்கள்..! "வாவ்.. - ஹாட் பேபி.." - கடற்கரையில் முழு தொடையும் தெரிய காத்து வாங்கும் காம்னா..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.