"என்னா ஷேப்பு... - செம்ம ஹாட்.. - பாறையே உருகிடும் போல இருக்கே.." - இணையத்தை சூடேற்றும் இளம் நடிகை அனன்யா.!

 
நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கன் வக்கீல் சாப் படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை அனன்யா நாகல்லா. பார்ப்பதற்கு ஒரு அழகு சிலை போல இருக்கிறார் அம்மணி. அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவர் ஃபேஷனில் ஊறி திளைத்தவர் என்பதற்கு ஒரு சான்று. 
 
எளிமையான சேலை தோற்றத்தைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து அதிர்ச்சியூட்டும் கவர்ச்சி உடைகள் வரை, அவர் சமூக ஊடகங்களில் இதயங்களை வென்று வருகிறார். 2019 ஆம் ஆண்டில் பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேஷம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். 
 
இதற்கிடையில், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார்.. ஸ்ரீராம் பெனு எழுதி இயக்கியுள்ள இப்படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைத் திறந்துள்ளது. 
 
 
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ், மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அழகு பதுமையாக இளசுகளின் இதயத்தில் குடி கொண்ட அனன்யா நாகல்லா தன்னுடைய வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகின்றார்.
 
 
வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக ஆர்பாட்டமே இல்லாமல் தனது இடையழகு, முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் அன்புடன் சுட சுட பரிமாறி நெட்டிசங்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், இவங்க கிளப்புற சூட்டில் அந்த பாறையே உருகிடும் போல இருக்கே.. நாம ஸ்ட்ரெயிட்டா ஃப்ரிட்ஜ்குள்ள தான் போய் படுத்துக்கணும் போல.. செம்ம ஹாட்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என அவரை கண்ட மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள். 
 
 
இந்த படத்திற்கு பிறகு அம்மணியின் ரசிகர்கள் வட்டாரம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்