"ஜொலி ஜொலிக்குதே பிரம்மாண்டமாய்.." - நீச்சல் உடையில் மொத்தத்தையும் காட்டும் மயிலு மகள் ஜான்வி கபூர்..!


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் முனைப்பில் இருக்கிறார். 
 
கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'தடக்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார். 
 
அந்த வகையில், இவருக்கு பல இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தாலும், படங்கள் தேர்வு செய்யும் விஷயத்தில் மிகவும் நிதானமாக இருக்கிறார். நடிகை ஜான்வி கபூரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. 
 
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். ஜான்வி கபூரும் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். 
 
தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்த ஜான்விக்கு குஞ்சன் சக்சேனா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்து சினிமாவில் அவரை நல்ல நடிகையாக நிலை நிறுத்தியது. 
 
 
ஜான்வி எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர். கவர்ச்சியிலும் இறங்கிக் கலக்குவார். தற்போது ஜான்வி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் மூலம் இணையத்தைக் கலக்கி வருகிறார். 

 
மாலை வெயிலின் மின்னொளியில் ஜொலிக்கிறார் ஜான்வி. இவர் தற்போது மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

"ஜொலி ஜொலிக்குதே பிரம்மாண்டமாய்.." - நீச்சல் உடையில் மொத்தத்தையும் காட்டும் மயிலு மகள் ஜான்வி கபூர்..! "ஜொலி ஜொலிக்குதே பிரம்மாண்டமாய்.." - நீச்சல் உடையில் மொத்தத்தையும் காட்டும் மயிலு மகள் ஜான்வி கபூர்..! Reviewed by Tamizhakam on April 09, 2021 Rating: 5
Powered by Blogger.