"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - முழு தொடையும் தெரிய முரட்டு கவர்ச்சி போஸ் - ஜனனி அய்யரை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!
சென்னையை சேர்ந்த பிரபல மாடலான ஜனனி ஐயர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானர். தொடர்ந்து ’தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜனனி ஐயர், ’தொல்லை காட்சி’, ’கசட தபற’ மற்றும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக தலைப்பு வைக்கப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடிக்கும் ஜனனி ஐயர், ஒரு போதும் தான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனால், அவரது இந்த உறுதியை ஒருவருக்காக மாற்றும் முடிவிலும் இருக்கிறாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவரிடம், தற்போது டிரெண்டாக உள்ள அடல்டு காமெடி படத்தில் டாப் ஹீரோவோடு நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அது அஜித் படமாக இருந்தால் நடிப்பேன், என்று கூறியவர், அது இரண்டு நிமிட வேடமாக இருந்தாலும் தான் நடிக்க ரெடியாக இருப்பதாக கூறியவர், அதற்காக சம்பளம் கூட வாங்காமல் நடிக்கவும் தயாராக இருக்கிறாராம்.
சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் மாலைதீவுகளின் ப்ரோமொஷனுக்காக அந்த நாட்டு அரசால் இலவச பயணம் மேற்கொண்டு அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், ஜனனி அய்யருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக மாலத்தீவில் மையம் கொண்டுள்ள அவர் அங்கிருந்து எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது பேண்ட் அணியாமல் தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜனனி அய்யரா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - முழு தொடையும் தெரிய முரட்டு கவர்ச்சி போஸ் - ஜனனி அய்யரை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 06, 2021
Rating:
