என்ன கன்றாவி இது..? - டாப் to பாட்டம் அப்பட்டமாக காட்டிய மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்.!


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார். 
 
ஆனால் உல்டாவாக கிடைத்த வாய்ப்புகளும் பறிபோனது. இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.அரைகுறை உடையிலும் முன்னழகை காட்டியும் கிறங்கடித்து வருகிறார். 
 
அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து எவ்வளவு கேவலாமாக திட்டினாலும் கொஞ்சமும் அடங்காதவராய் உள்ளார் மீரா மிதுன். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
 
அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து நெட்டிசன்கள் கேவலமாக திட்டி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத மீரா மிதுன் தன்னை அசிங்கமாய் திட்டுவதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிட்டு வருகிறார்.
 
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என கவர்ச்சிக் கடையை திறந்திருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது தனது பேண்டி தெரியும் அளவுக்கு மோசமான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு அவரை திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

என்ன கன்றாவி இது..? - டாப் to பாட்டம் அப்பட்டமாக காட்டிய மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்.! என்ன கன்றாவி இது..? - டாப் to பாட்டம் அப்பட்டமாக காட்டிய மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்.! Reviewed by Tamizhakam on April 03, 2021 Rating: 5
Powered by Blogger.