"உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே..." - மோசமான கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை நிவிஷா..!

 
கதாநாயகியாகவும் என்னால் நடிக்க முடியும் வில்லியாகவும் என்னால் மிரட்ட முடியும் என்று தனது கண்களாலேயே அனைவரையும் பாடாய் படுத்தி வதைத்தெடுப்பவர்தான் நிவிஷா. இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
நாளுக்குநாள் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகி கொண்டிருக்கிறது.எடுப்பான இடுப்புக்கும் அவருடைய தாராள மனதிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவருடைய போட்டோவை பார்த்து ரசிகர்கள் உச்சுக் கொட்டி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். 
 
சிலர் கொஞ்சிக் கொஞ்சி பேசினால்தான் அழகு சிலரோ பார்த்தாலே போதை ஏறும் அளவிற்கு அழகு. ஆனால் நிவிஷா இதில் எல்லாமே சேர்ந்த புது ரகம்.தன்னுடைய கிறங்கடிக்கும் பார்வையாலும் கொஞ்சலான பேச்சாலும் ஆண் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறார். 
 
எப்போதுமே தன்னுடைய முன்னழகையும் பின்னழகையும் விதவிதமாக காட்டி ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுத்திருந்தவர். சமீபத்தில், மொட்டைமாடியில் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு ஒய்யார நடை நடந்து இடுப்பு மடிப்பு தெரிய கலக்கலாக போஸ் கொடுத்து அசத்தினார்.
 
 
வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். 
 
சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.


அந்த வகையில், தற்போது இவர் கருப்பு உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,"உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே..." என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

"உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே..." - மோசமான கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை நிவிஷா..! "உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே..." - மோசமான கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை நிவிஷா..! Reviewed by Tamizhakam on May 06, 2021 Rating: 5
Powered by Blogger.