ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை வஹிதா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!


வஹீதா ஒரு இந்திய திரைப்பட நடிகை, இவர் தெலுங்கு திரையுலகில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். 
 
வஹீதா மோக்ஷா, கவுசல்யா அத்தை போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். வாகீதாவின் முந்தைய படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றது 2013 ஆம் ஆண்டில் மோக்ஷா. 
 
தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். 
 
தற்போது குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் ஆரம்ப காலத்தில் நடித்த திரைப்படங்கள் இன்றளவும் யூட்யூபில் வியூஸ்களை அள்ளி வருகின்றது. 
 
அந்த அளவுக்கு மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார் அம்மணி. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
இந்நிலையில்,இடையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை வஹிதா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..! ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை வஹிதா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 05, 2021 Rating: 5
Powered by Blogger.