நீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

 
நடிகை அனுஸ்ரீ மலையாள திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையாவார்.இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த டயமண்ட் நெக்லெஸ் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மற்றும் பல மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
இயக்குனர் லால் ஜோஸ் தீர்ப்பாளராக பங்கெடுத்த சூர்யா டிவி நேரடி நிகழ்வான விவேல் ஆக்டிவ் ஃபேர் பிக் பிரேக் நிகழ்ச்சியில் போட்டியிட வந்திருந்த அனுஸ்ரீ இயக்குனர் லால் ஜோஸைக் கவர்ந்தார், இதுவே லால் ஜோஸ் இயக்கி வெளிவந்த டைமண்ட் நெக்லஸ் என்ற திரைப்படத்தில் கலாமண்டலம் ராஜஸ்ரீ என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அனுஸ்ரீக்கு உருவாக்கி தந்தது.
 
தற்போது சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்சிகள் என வலம் வரும் இவர் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். 
 
 
இந்நிலையில், முதன் முறையாக தனது ஆண் நண்பர்களுடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த அனுஸ்ரீயா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.

நீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! நீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 03, 2021 Rating: 5
Powered by Blogger.