"காட்டு தேக்கு.. - அக்மார்க் நாட்டுக்கட்ட.." - கவர்ச்சி உடையில் ப்ரியா ராமன் - வைரல் போட்டோஸ்..!

 
“படிச்ச நான் எங்க? படிக்காத நீ எங்க?” “சனிக்கிழமை வந்தா போதும் சின்ராச கையில எடுக்க முடியாது” இது போல் மீம்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது சூர்யவம்சம் படத்தை தழுவி போடபட்ட மீம்ஸ். இவை அனைத்திலும் நம்ம பிரியா ராமன் தான் பொதுவானவர். 
 
இவர் வள்ளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பூர்வீகம் கேரளாவச் சேர்ந்தவரான இவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் தயாரித்து, நடித்தும் வருகிறார். இவரது முன்னாள் கணவர் நடிகர் ரஞ்சித் ஆவார். 
 
இருவரும் காதலித்து திருமணமாகி அதன் பின், இருவரும் விவாகரத்து பெற்றார்கள். இவருக்கு இரு குழந்தைகளும் உள்ள நிலையில், சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில் இவர் சீரியலில் தலை காட்டிய பின்னர் அவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் பிரியா ராமனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட பிரியா ராமனின் இளமைக்கால கவர்ச்சி புகைப்படங்கள் சில தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 
 
 
இதனைப் பார்த்த ரசிகர்கள், ” செம்பருத்தி சீரியலில் வந்த பிரியாவா இது ?” என்று ஆச்சரியபட்டு கமெண்ட் அடிக்கிறார்கள்.பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி' உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஸ்மர்' என்ற படத்தை இவர் டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்தார். 
 
 
வள்ளி படத்தில் அறிமுகமானவர் பிரியா ராமன், சூரியவம்சம், சின்னராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரும், ரஞ்சித்தும் இணைந்து ‘நேசம் புதுசு' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 
 
 
இருவரும் கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வந்த ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

 
தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வரும் ப்ரியா ராமன் இளமை காலத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்த போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

"காட்டு தேக்கு.. - அக்மார்க் நாட்டுக்கட்ட.." - கவர்ச்சி உடையில் ப்ரியா ராமன் - வைரல் போட்டோஸ்..! "காட்டு தேக்கு.. - அக்மார்க் நாட்டுக்கட்ட.." - கவர்ச்சி உடையில் ப்ரியா ராமன் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.