"ஒரிஜினல் தேக்கு - செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் கதறவிடும் திவ்யா துரைசாமி - வைரல் போட்டோஸ்..!

 
நடிகை திவ்யா துரைசாமியின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது. பல முன்னணி செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளார், தொகுப்பாளினியாகப் பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. 
 
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நுழைந்த திவ்யா துரைசாமி தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 
 
வேற லெவலில் கவர்ச்சி காண்பித்து கிறங்கடிக்கும் திவ்யா துரைசாமி! சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதால் திவ்யா தற்போது அதிக போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்டு வருகிறார். 
 
 
அதிலும் கவர்ச்சியும் சற்று ஏற்றியுள்ளார். அதனால் திவ்யா துரைசாமிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. வேற லெவலில் கவர்ச்சி காண்பித்து கிறங்கடிக்கும் திவ்யா துரைசாமி! தற்போது கிளாமரில் ஒரு படி மேலே போய் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
 
 
சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் என பலர் சினிமாவில் பிரபலமாகியிருக்கிறார். அதன்காரணமாக சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் -நடிகைகள் மற்றும் செய்திவாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என பலருக்கும் தங்களாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு சினிமாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
 
அந்த பட்டியலில் தற்போது செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இஸ்பேட் ராணியும் உள்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள இவர் தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். 
 
 
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமிலும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு அதிரடி காட்டி வரும் திவ்யா துரைசாமி, சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆவதற்கு முன்பே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார்.


தற்போது புடவையில் அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

"ஒரிஜினல் தேக்கு - செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் கதறவிடும் திவ்யா துரைசாமி - வைரல் போட்டோஸ்..! "ஒரிஜினல் தேக்கு - செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் கதறவிடும் திவ்யா துரைசாமி - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 17, 2021 Rating: 5
Powered by Blogger.