"வள வள.. மொள மொளன்னு.." - தொடச்சி வச்ச மார்பில் கல்லு மாதிரி - கவர்ச்சி உடையில் கலக்கும் காவ்யா..!


காவ்யா தாப்பர் மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 20, 1995 இல் பிறந்தார். பவாய் பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளியில் இருந்து தனது பள்ளி வாழ்க்கையை முடித்தார். பள்ளி வாழ்க்கையை முடித்த அவர் தாக்கூர் அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் சேர்ந்தார். 
 
பொழுதுபோக்கு அரங்கில் தாப்பரின் முதல் படைப்பு தட்கல் என்ற இந்தி குறும்படம். பதஞ்சலி, மேக்மைட்ரிப், கோஹினூர் உள்ளிட்ட விளம்பரங்களிலும் அவர் தோன்றினார். அவரது தெலுங்கு திரைப்படம் ஈ மாயா பெரெமிட்டோ 2018 இல் வெளியிடப்பட்டது. 
 
இந்த படம் அவரது முதல் தெலுங்கு படம். பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்து, 2019 ஆம் ஆண்டில் அவரது தமிழ் திரைப்படமான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் வெளியிடப்பட்டது. இந்த படம் அவரது முதல் தமிழ் படம். 
 
இப்போது, அவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளுக்காக வலை விரித்து வருகிறார். 
 

இவர் விரித்த வலையில் பட வாய்ப்புகள் விழுவதுடன் இளசுகளும் பொத் பொத் என விழுகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்து வருகிறார். 


 
அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வண்ணம் கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

"வள வள.. மொள மொளன்னு.." - தொடச்சி வச்ச மார்பில் கல்லு மாதிரி - கவர்ச்சி உடையில் கலக்கும் காவ்யா..! "வள வள.. மொள மொளன்னு.." - தொடச்சி வச்ச மார்பில் கல்லு மாதிரி - கவர்ச்சி உடையில் கலக்கும் காவ்யா..! Reviewed by Tamizhakam on May 27, 2021 Rating: 5
Powered by Blogger.