சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் நீச்சல் உடையில் குளு குளு போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..! - வைரல் கிளிக்ஸ்..!


இங்கிலாந்தில் பிறந்த இந்த கவர்ச்சி தேவதை மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்., தொடர்ந்து விஜய் இயக்கத்திலேயே 'தாண்டவம்' படத்தில் நடித்தார்.
 
கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் படத்தில் நடித்தார். மீண்டும் கவுதம் மேனனுடன் துப்பறியும் ஆனந்த் திரைப்படத்தில் நடிக்க இருந்தார். 
 
ஆனால், அந்த படம் ட்ராப் ஆகி விட்டது. கடைசியாக தெறி படத்தில் நடித்த அவர் தன்னுடைய சொந்த ஊருக்கே சென்று விட்டார். அங்கே காதலனுடன் உல்லாசமாக ஊர் சுற்றி திரிந்தார். 
 
இதன் பயனாக, எமிஜாக்சன் கர்ப்பமானர். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அவர் அடுத்த சில மாதங்களில் திருமணமும் செய்து கொண்டார். நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட்டிற்கு சென்றதில் இருந்து தன்னுடைய கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறார். 
 
இதன் காரணமாகவே என்னவோ இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. தற்போது ஒரு குழந்தைக்கு தயாகியுள்ள இவருக்கு சினிமா மீதான மோகம் இன்னும் போகவில்லை போலிருக்கிறது. 
 
 
இதனால், அடிக்கடி கவர்ச்சி உடைகளில், சில சமயம் உடையே இல்லமாலும் போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்து வருகிறார். 


அந்த வகையில், தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.