"செம்ம கில்மா சேச்சி.." - ஸ்லீவ்லெஸ் உடையில் விதவிதமாக செல்ஃபி - கலக்கும் நஸ்ரியா..!

 
தமிழ், மலையாள சினிமா ரசிகர்கள் பாகுபாடில்லாமல் ஒரு நடிகையை கொண்டாடுகிறார்கள் என்றால் அது நஸ்ரிய நசீம் தான். மற்ற நடிகைகளுக்கு இருந்தாலும் இவருக்கு ஹேட்டர்ஸ் இல்லை என்றே சொல்லலாம். 
 
கவர்ச்சி காட்டாமல் தனது முக பாவனைகளாலே மொத்த ரசிகர் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார். சிறுவயதில் சூப்பர் சிங்கர் மாதிரியான போட்டியில் கலந்துகொண்டு பின் நடிப்புக்கு வந்தவர், பெரும்பாலும் நடித்தது மலையாள சினிமாதான். 
 
ஆனால் அவரை தேடி கண்டுபிடித்து ரசிக்கத் தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள். இதுவரை தமிழில் ஐந்துக்கும் குறைவான படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் மவுசு குறையாமல் டாப்பில் இருக்கிறார். 
 
 
மலையாளத்தில் இவர் நடித்த ஓம் சாந்தி ஓசானா, பெங்களூர் டேஸ், கூடே, தமிழில் ராஜா ராணி, நேரம், நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்கள் நடித்தார். 
 
 
பின் தன்னைவிட 12 வயது மூத்தவரான பகத் பாசிலை கல்யாணம் திருமணம் கொண்டதால் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் இவரது ரசிகர்கள். ஆனால் தற்போது ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும், நடிக்கவில்லை என்றாலும் தனது ரசிகர் வட்டம் குறையாமல் இருக்கிறது. 
 
 
இவரை வார்த்தெடுத்தது போல் வர்ஷா பொல்லம்மா இருந்தாலும் இவரது ரியாக்சன் களுக்கு ரீப்ளேஸ்மென்ட் கிடைக்கவில்லை.


நமது சமூக வலைதளங்களில் தனது அப்டேட்டை வெளியிட்டு வரும் நஸ்ரியா தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “செம்ம கில்மா சேச்சி” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

"செம்ம கில்மா சேச்சி.." - ஸ்லீவ்லெஸ் உடையில் விதவிதமாக செல்ஃபி - கலக்கும் நஸ்ரியா..! "செம்ம கில்மா சேச்சி.." - ஸ்லீவ்லெஸ் உடையில் விதவிதமாக செல்ஃபி - கலக்கும் நஸ்ரியா..! Reviewed by Tamizhakam on May 22, 2021 Rating: 5
Powered by Blogger.