"ஏய்.. மருமகளே.. ஃபீல் பண்ணாத.." - என்று கூறிய அத்தை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!


இந்த சமூக வலைதளங்களில் யார், எப்போது, எதற்கு பேமஸ் ஆவர்கள் என்பது நம்மை படைத்த அந்த கடவுளுக்கு கூட தெரியாது. திடீர் திடீரென யாரவது எதற்காவது, எதையாவது செய்து விட்டு பிரபலமாகி விடுவார்கள். இணைய வாசிகள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி விடுவார்கள். 
 
அந்த வகையில், குட்டி வடிவேலு என்ற சிறுவன் திடீரென வைரலாகியுள்ளார். இவருடைய அத்தை பெண்ணுடன் சேர்ந்து டூயட் பாடி இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் சமீபத்தில் கண்ணீர் விட்டு அழுவது போலவும் அதனை கண்ட அவரது அத்தைப்பெண் அவரை அழவேண்டாம்ன்னு சொல்லுங்க அத்தை.. எனக்கு கஷ்டமா இருக்கு.. என்று பதிலுக்கு கண்ணீர் விட கலவரமானார்கள் நெட்டிசன்கள். 
 
உங்களுக்கு வயசு என்னஆகுது..? நீங்க என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க.. நாங்க 30 வயசை தாண்டி சிங்கிளா இருக்கோம்டா என்று 90ஸ் கிட்ஸ்கள் வெடித்து சிதர ஆரம்பித்தனர். 
 
திருப்பும் பக்கமெல்லாம் இவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மீம்களே தென்பட்டதால்.. புண்படுத்திட்டே இருக்கீங்களே டா என்று கண்ணீர் விட்டனர் சிங்கிள்ஸ். 

 
இந்நிலையில், அழுத அந்த பெண்ணை அழாத மருமகளே.. ஏய் மருமகளே.. அதெல்லாம் ஃபீல் பண்ணாதிங்க.. என்று கெஞ்சிய அத்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள்.. என்னது இவங்க அத்தையா..? கார்பரேஷன் ஸ்கூலில் எட்டாவது படிக்குற பொண்ணு மாதிரி இருக்கு என சகட்டு மேனிக்கு மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.
 

 
பொண்ணு சின்னதா இருக்குன்னு பாத்தா அவங்க அத்தை அதை விட சின்ன பொண்ணா இருக்கு என்று வில்லத்தனமாக பார்கிறார்கள் 90ஸ் கிட்ஸ்.

"ஏய்.. மருமகளே.. ஃபீல் பண்ணாத.." - என்று கூறிய அத்தை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..! "ஏய்..  மருமகளே.. ஃபீல் பண்ணாத.." -  என்று கூறிய அத்தை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..! Reviewed by Tamizhakam on May 08, 2021 Rating: 5
Powered by Blogger.