"செம்ம ஹாட்..." - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கிளாமரில் பிரகதி..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
கொரோனா வைரஸ் தாக்கத்தின் ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 
 
இதனால் பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து பல வி ழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிரந்து வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். 
 
வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரகதி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெய்லி நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
 
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். 


இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது.

"செம்ம ஹாட்..." - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கிளாமரில் பிரகதி..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! "செம்ம ஹாட்..." - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கிளாமரில் பிரகதி..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 13, 2021 Rating: 5
Powered by Blogger.