"அந்த தலையணையாக நான் இருக்க கூடாதா..." - வெறும் ப்ரா, குட்டியான ட்ரவுசரில் ராய் லக்ஷ்மி - ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!


முன்னணி நடிகர்களின் தோல்வி படங்களில் நடித்து வந்த லட்சுமி ராய் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். 
 
மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். தமிழில் சரியான வாய்ப்பில்லாததால், பாலிவுட்டுக்கு செல்ல முடிவெடுத்தார். அவர் எதிர்பார்த்தது போல் “ஜுலி2” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 
 
இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் தீபக் சிவதாசினி இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாகமான ஜூலி என்ற படத்தின் கதை ஒரு நடிகையை பற்றியது. அதாவது சூழ்நிலை காரணமாக, மோசமான பழக்கங்களுக்குள்  தள்ளப்பட்ட ஒரு பெண், குடும்ப சூழ்நிலைக்கு திரும்பும் போது ஏற்படும் பிரச்சனைகளை பற்றியது. 
 
 
அதன் இரண்டாம் பாகமான ஜூலி-2 படத்தில்தான் ராய் லட்சுமி நடித்தார். இதுதான் அவர் நடித்த முதல் பாலிவுட் படம். ஆனாலும் அங்கு க்ளிக் ஆகவில்லை. எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். 


இந்நிலையில், வெறும் ப்ரா, மிகவும் மெல்லிய சட்டை மட்டும் போட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘அந்த தலையணையா நான் இருக்க கூடாதா’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

"அந்த தலையணையாக நான் இருக்க கூடாதா..." - வெறும் ப்ரா, குட்டியான ட்ரவுசரில் ராய் லக்ஷ்மி - ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..! "அந்த தலையணையாக நான் இருக்க கூடாதா..." - வெறும் ப்ரா, குட்டியான ட்ரவுசரில் ராய் லக்ஷ்மி - ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..! Reviewed by Tamizhakam on May 10, 2021 Rating: 5
Powered by Blogger.