நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி.. - சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்...!


தமிழ் சினிமாவில் பாக்யராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. தமிழில் அடுத்தடுத்து 7 படங்களில் நடித்த பிரகதி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் செம பிஸியானார்.
 
ஹீரோயின், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரகதி. திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் பிரகதி.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பிரகதி, அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார். 
 
அண்மையில் தனது மகனுடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரகதி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரகதி. 
 
இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களின் கவனத்தை பெற்று வரும் அந்த வீடியோ இதோ,
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.