நீச்சல் உடையில் சிம்ரன் குளு குளு போஸ் - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமான இவர் பேட்ட திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். 
 
90களில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்தின் பின்னரும் நடிப்பதை நிறுத்த வில்லை. மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டதால் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். 
 
தற்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த தீபக் என்பவரை திருமணம் முடித்தார். 
 
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்க போட்ட சிம்ரன் இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்ரன் வெளியில் ஷாப்பிங் செல்லும் போதும், விழாக்களுக்கு வரும் போதும் கவர்ச்சியான உடை அணிந்தே சென்று வருகிறார்.
 
 
தற்போது, டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றில் கவர்ச்சியாக உடல் அசைவுகளை வெளிப்படுத்தி அவர் ஆடும் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிற நிலையில், இந்த வயதிலும் இப்படியா..? உங்களுக்கு வயசு ஆகவே இல்ல என்று கூறி வருகிறார்கள். 
 
 
இதை தொடர்ந்து இவர் புதிதாக யூ டியூப் ஒன்றையும் துவங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலம் கோலோச்சிய சிம்ரன் கவர்ச்சி வேடமானாலும், குடும்பப்பாங்கான வேடமாக ஆனாலும் ஒரு கை பார்த்து விடுவார்.

மேலும், நீச்சல் உடையிலும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார். வானவில் வண்ண பிகினி உடையில் தன்னுடைய வளைந்து நெழிந்த அழகுகளை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள அவரது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி சக்கை போடு போட்டு வருகின்றது.
------Advertisement------
------Advertisement------