"மார்பின் மேல் ஸ்டிக்கர்..." - கண்ணை கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கார்த்திகா நாயர்..!

 
தற்போதைய சினிமாவுலகில் முன்னணி நடிகர் நடிகர்களின் வாரிசுகள் தற்போது சினிமாவுலகில் காலூன்றிய நடித்து வருகின்றனர் அந்த வகையில் சினிமா உலகில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார் தான் ராதாவின் மகள் கார்த்திகா. 
 
இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திகா நாயர், இந்த திரைப் படத்தில் இவரை நடிக்க ஓரளவு ரசிகர்களை ரசிக்க வைத்தது, ஆனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் அணியவில்லை இதற்கு காரணம் இவரது உயரம் தான். 
 
இவர் கிட்டத்தட்ட அனுஷ்கா அளவுக்கு உயரமாக இருந்தாலும் அதற்கேற்ற உடல் வாகு இல்லை, ஒல்லியான தோற்றத்துடன் இருப்பதால் தமிழ் சினிமாவில் நிலைக்க வில்லை. 
 
இந்த நிலையில் நான்கு வருடங்களுக்குப் பிறகு தமிழில் ஒரே என்று கொடுக்க இருக்கிறார். இவர் கடைசியாக தமிழில் நான்கு வருடங்களுக்கு முன்பாக அருண் விஜய்யுடன் இணைந்து வா-டீல் என்ற திரைப் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் இத்திரைப்படம் திரைக்கு வராமல் இன்று வரையிலும் இருந்து வருகிறது மேலும் இதற்கான அறிகுறியும் தென்படவில்லை. 
 
 
அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவர் காணப்படவில்லை. கோ திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அன்னக்கொடி புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை திரை படங்கள் தோல்வியை தழுவியது, அதன்பிறகு தமிழ் திரைப்படத்தில் தலைகாட்டாமல் இருந்தார். 
 
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் போது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன ஆனால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 


 
இந்த நிலையில் அவரின் சில கவர்ச்சிப் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளத்திலும் அந்த அளவுக்கு ஆக்டிவாக இல்லாமல் இருந்து வரும் கார்த்திக் அவர்கள் திடீரென தனது ஹாட்டான புகை படத்தை இயக்கிய ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
"மார்பின் மேல் ஸ்டிக்கர்..." - கண்ணை கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கார்த்திகா நாயர்..! "மார்பின் மேல் ஸ்டிக்கர்..." - கண்ணை கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கார்த்திகா நாயர்..! Reviewed by Tamizhakam on May 19, 2021 Rating: 5
Powered by Blogger.