"நேச்சுரல் ப்யூட்டி.. செஞ்சு வச்ச சிலை..." - தொடை தெரிய பவானி ஸ்ரீ வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்...!

 
இளம் நடிகை பவானி ஸ்ரீ. தமிழில், க.பெ.ரணசிங்கம் என்ற படத்திலும் பாவக்கதைகள், ஹை ப்ரெச்ட்டீஸ் என்ற இரு வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். அழகுப்பதுமையாக இருக்கும் இவர் நடிப்பிலும் கைதேர்ந்தவராக உள்ளார். 
 
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடிச்செல்கின்றன. அந்த வகையில், இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிவரும் "விடுதலை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்கான வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
நடிகைகள் என்றாலே பட வாய்ப்புக்களுக்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகி விட்டது. 
 
அதற்கு அம்மணி மட்டும் விதிவிலக்கா என்ன..? இவரும் தன் பங்குக்கு தன்னுடைய சமூக கைப்பிடிகளில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது, முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையில் சுவற்றில்சாய்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், என்ன சிம்ரன் இதெல்லாம்.. நேச்சுரல் ப்யூட்டி.. செஞ்சு வச்ச சிலை என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்