"கிளாமர் குயின்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்ட வீடியோ - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 
 
தற்போது, முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 
 
இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். 
 
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய உடல் எடை குறைப்பு பயணம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், கிளாமர் குயின்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. என்று அவரை வர்ணித்து வருகிரார்கள்.

"கிளாமர் குயின்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்ட வீடியோ - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "கிளாமர் குயின்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்ட வீடியோ - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.