சோப் விளம்பரத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய மேகா ராஜனா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
பொதுவாக நம் தொலைக்காட்சிகளில் பல விளம்பரங்களை பார்த்து இருப்போம். அந்த விளம்பரங்களில் பல நடிகர் மற்றும் நடிகைகள் நடித்திருப்பார்கள் அப்படி விளம்பரத்தில் நடிக்கும் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகளை பார்க்கும் பொழுது நிஜ வாழ்க்கையில் வேறு மாதிரி இருக்கிறார்கள். 
 
அப்படி நிஜ வாழ்க்கையில் அவர்களைப் பார்த்தால் அட இவரு அந்த விளம்பரத்தில் நடித்து இருப்பது என உள்ளுக்குள்ளேயே கேட்கத் தோன்றும். அந்த அளவு மாறுபட்டு வித்தியாசமாக இருப்பார்கள். 
 
அப்படி தொலைக்காட்சிகளில் ஹமாம் சோப் விளம்பரத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அடிக்கடி அந்த விளம்பரம் தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. 
 
அந்த விளம்பரத்தைப் பார்க்கும் பலருக்கும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் வர்ற அம்மா மாதிரி இருக்க மாட்டாங்களா என வாண்டுகள் ஏங்கியது உண்டு அப்படி பலருக்கும் நினைவில் அடிக்கடிவந்துள்ளது அந்த அளவு ஹமம் சோப் விளம்பரம் மிகவும் பிரபலம். 
 
இந்த நிலையில் சமீபகாலமாக ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்து வருபவர் மேகா ராஜன் மற்றும் கொட்டாச்சி மகள் இவர் புகைப்படத்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். ஏனென்றால் இவரின் புகைப்படம் ஒன்று சமூக வளைதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 
 
 
அந்த புகைப்படத்தில் அவர் புகை பிடிப்பது போல் இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹமாம் சோப் விளம்பரத்தில் வந்த அம்மாவா இப்படி என அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் இதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் சும்மா விடுவார்களா என்ன. 
 
 
உடனே ஹமம் சோப் ஆன்ட்டி இல்லை என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இவரின் உண்மையான பெயர் மேகாராஜன் இவர் ஹமாம் சோப்பு விளம்பரம் மட்டுமல்லாமல் அமேசான் விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். 


இந்த நிலையில் இவர் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அங்கு மகளை அச்சமில்லை அச்சமில்லை என ஓட சொல்லிவிட்டு இங்கே என்ன திருட்டுதனமா தம் அடிக்கிறீர்களா என மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

சோப் விளம்பரத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய மேகா ராஜனா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! சோப் விளம்பரத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய மேகா ராஜனா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 01, 2021 Rating: 5
Powered by Blogger.