"எது குதிரைன்னு தெரியலையே..."- அங்கங்கள் அப்பட்டமாக தெரிய டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் இந்துஜா..!

 
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள். இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். 
 
இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.. மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. 
 
மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக வெளிவந்தது பிகில் திரைப்படம். 
 
 
பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்க அதில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றதோடு இந்த படத்திற்காக தனியாக கால்பந்தாட்ட பயிற்சியும் எடுத்து மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.
 
தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தையே செந்தில்குமார் இயக்க ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். 
 
 
இந்துஜா இதுவரை கவர்ச்சி பக்கம் தலை காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.இப்பொழுது டைட்டான டி ஷர்ட்டில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். 
 
இதை பார்க்கும் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் சூட்டை கிளப்பி உள்ளது. இந்தப் படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.


மேலும்,ரசிகர்கள் பலரும் எது குதிரைன்னே தெரியலையே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"எது குதிரைன்னு தெரியலையே..."- அங்கங்கள் அப்பட்டமாக தெரிய டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் இந்துஜா..! "எது குதிரைன்னு தெரியலையே..."- அங்கங்கள் அப்பட்டமாக தெரிய டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் இந்துஜா..! Reviewed by Tamizhakam on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.