"இது தொடை இல்ல,.. வாழைத்தண்டு.." - "கிறுகிறுன்ன வருதே.." - குட்டியான ஸ்கர்ட்டில் காலா ஹீரோயின் ஹுமா..!

 
ரஜினி நடித்த காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. இவர் தற்போது, ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது வலிமை. 
 
தமிழ் படங்களில் நடிப்பதுடன், தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் அறிமுகமாகி உள்ளார். ஜாக் ஸ்னைடர் டைரக்டர் செய்யும் ஆர்மி ஆஃப் தி டெட் என்ற படத்தில் தான் ஹூமா நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். முதல் முதலாகக் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹுமா குரேஷி. இவர் தமிழில் காலா முதல் படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார்.
 
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, உள்ளாடை தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், “காலா படத்துலேந்தே உங்க மேல ஒரு கண்ணு… ” என்று கமெண்ட் அடித்து உள்ளார்கள்.கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். 
 
 
இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் இந்த படம் தயாராக இருக்கிறது.பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். 
 
 
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷியை முடிவு செய்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

"இது தொடை இல்ல,.. வாழைத்தண்டு.." - "கிறுகிறுன்ன வருதே.." - குட்டியான ஸ்கர்ட்டில் காலா ஹீரோயின் ஹுமா..! "இது தொடை இல்ல,.. வாழைத்தண்டு.." - "கிறுகிறுன்ன வருதே.." - குட்டியான ஸ்கர்ட்டில் காலா ஹீரோயின் ஹுமா..! Reviewed by Tamizhakam on June 07, 2021 Rating: 5
Powered by Blogger.