"ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? - லெக்கின்ஸ் பேண்ட்டில்.. என்னா ஸ்ட்ரெச்சிங்..." - ரசிகர்களை ஆட்டம் காண வைத்த நடிகை நதியா..!

 
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா படத்தின் நடித்த நதியா, முதல் படமே பெரிய வெற்றியை பெற்றது. 
 
முன்னணி நடிகர்கள் அனைவருடன் தன் இளமை தோற்றத்தால் ஜோடி போட்டு நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வளம் வந்தார். நதியாவின் கவர்ச்சி இல்லாத நடிப்பு தான் அவருடைய பெரிய பிளஸ். 
 
கவர்ச்சி கதாபாத்திரம் என்றால் நடிக்க சம்மதிக்கவே மாட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வரும் நதியா தனது வேலை முடிந்த உடன் தனது வீட்டிற்கு சென்று விடுவாராம். 
 
தற்பொழுது 53 வயது ஆகிறது ஆனால் இன்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும் நதியாவை பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள். 30 வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நதியா. 
 
 
கோலிவுட்டில் பூவே பூச்சூடவா திரைப்படத்தில் நடித்தவர். இவருக்கு ஆண் ரசிகர்களை மட்டும் அல்ல. பெண் ரசிகர்களும் இருக்கின்றனர். மேலும், ஒரு கால கட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல், நதியா கம்மல் என்று அப்பொழுது அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாகவே நடைபெற்றது. 
 
 
பொதுவாக தங்களது இரண்டாவது திரைப்படத்திலேயே பலரும் கவர்ச்சியில் குதிப்பர். ஆனால், தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா தான். 
 
 
தற்போது நதியாவுக்கு 50 வயது ஆன போதும் தற்போதும் கூட மிக இளமையாக இருக்கின்றார். வெள்ளை நிற உடையில் தற்போது நதியாக தனது யோகா வீடியோ ஒன்றை இணையத்தில் அப்லோட் செய்துள்ளார்.


லெக்கின்ஸ் பேண்ட்.. அசால்டாக செய்யும் யோகா என இளம் நடிகைகளுக்கு சவால் விடுகிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என வாயை பிளந்து வருகிறார்கள்.

"ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? - லெக்கின்ஸ் பேண்ட்டில்.. என்னா ஸ்ட்ரெச்சிங்..." - ரசிகர்களை ஆட்டம் காண வைத்த நடிகை நதியா..! "ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? - லெக்கின்ஸ் பேண்ட்டில்.. என்னா ஸ்ட்ரெச்சிங்..." - ரசிகர்களை ஆட்டம் காண வைத்த நடிகை நதியா..! Reviewed by Tamizhakam on June 24, 2021 Rating: 5
Powered by Blogger.