"வித்தியாசத்தை கண்டு புடிங்க.." - சகலமும் தெரிய.. வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டும் காலா பட நடிகை..!


காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்த ஹுமா குரோஷி தற்போது, தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 
 
தமிழ் மக்களுக்கு ரஜினிகாந்த் நடித்த காலா என்ற படத்தின் மூலம் ஜெரினாவாக அறிமுகமாகிய இவர் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஹியூமா குரேஷி சூப்பர் ஸ்டார் ஜோடியாக சேலையில் மிகவும் அடக்கமாக நாம் பார்த்த இவர் தற்போது சமூக வலைதளங்களில் மேல் சட்டை இல்லாமல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
மாடல் அழகியாகவும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த ஹியூமா குரேஷி. முதன்முதலாக கேங்ஸ் ஆப் வஸ்ஸேபுர் படத்தின் மூலம் பாலிவுட் திரை துறையில் அடியெடுத்து வைத்தார். 
 
எடுத்து வைத்த முதல் அடியிலேயே பல விருதுகளை வென்றார். கேங்ஸ் ஆப் வஸ்ஸேபுர்-ல் வந்த இரண்டு பாகத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு பிலிம்பேர் பெஸ்ட் அக்ட்ரஸ் விருது வழங்கப்பட்டது. 
 
மேலும் பல விருதுகளை தனது முதல் படத்திலேயே அள்ளி எடுத்தார். இவ்வாறு வெற்றியைக் குவித்தவருக்கு அடுத்த படம் அதே ஆண்டு "லவ் ஷுவ் தே சிக்கன் குரானா" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெளியானது.
 
தமிழ் படங்களில் நடிப்பதுடன், தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் அறிமுகமாகி உள்ளார். ஜாக் ஸ்னைடர் டைரக்டர் செய்யும் ஆர்மி ஆஃப் தி டெட் என்ற படத்தில் தான் ஹூமா நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, மேலாடை சரியாக இருக்கும் போது ஒரு புகைப்படத்தையும்.. அதனை விலக்கி விட்டு ஒரு புகைப்படத்தையும் அப்லோட் செய்து.. அது தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து வித்தியாசத்தை கண்டுபுடிங்க என்று கேப்ஷன் குடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

"வித்தியாசத்தை கண்டு புடிங்க.." - சகலமும் தெரிய.. வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டும் காலா பட நடிகை..! "வித்தியாசத்தை கண்டு புடிங்க.." - சகலமும் தெரிய.. வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டும் காலா பட நடிகை..! Reviewed by Tamizhakam on June 26, 2021 Rating: 5
Powered by Blogger.