"நீச்சல் உடையில் பருவ மொட்டாக மும்தாஜ்.." - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
‘மோனிஷா என் மோனலிசா’ என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ் அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து, குஷி, ஸ்டார், லூட்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்தார். 
 
இவர் கடைசியாக தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாதி ராஜா’ என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் ‘வளையம்’ என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். 
 
மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் படமான ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தில் நடிக்கும் போது இவருக்கு 18 வயது தான். 
 
 
அப்போதே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டிருப்பார் என்று தான் சொல்ல வேண்டும். சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் அம்சமாகவும் தான் இருக்கிறது. 


‘மோனிஷா என் மோனலிசா’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் ந டித்திருப்பார். அந்த புகைப்படங்கள் தற்போது இணைய ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றது.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்