மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய ஆண்ட்டி லுக்கில் லக்ஷ்மி மேனன் - வைரல் புகைப்படம்..!

 
லக்ஷ்மி மேனன் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து திரைப்படங்களில் நடித்து இளசுகளை அதிகம் கவர்ந்தவர். பள்ளி படிக்கும் காலத்திலேயே நடிகையாக வந்து விட்ட அவர் சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். 
 
கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்கை படத்துடன் சினிமாவுக்கு பை சொல்லிவிட்டு சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். கல்லூரி படிப்பை முடித்துவிட்ட அவர் தற்போது மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்திருக்கிறார். 
 
அவர் நடித்திருந்து புலிக்குத்தி பாண்டி படம் சமீபத்தில் சன் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆகி இருந்தது.சமீபத்திய பேட்டி ஒன்றில் லக்ஷ்மி மேனனிடம் திருமணம் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. 
 
அதில் அவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட் என கூறி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவிட்டு, அதன் பின் தொடரவேண்டும் என விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம் என லக்ஷ்மி மேனன் கூறி இருக்கிறார். 
 
 
அவரது இந்த பதில் உண்மையிலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒன்று தான்.இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனனின் சில ஹாட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. 
 
அதில் சேலை அணிந்திருக்கும் லக்ஷ்மி மேனன் நெற்றியில் பெரிய பொட்டு, லிப்ஸ்டிக் என ஆன்ட்டி கெட்டப்பில் உள்ளார். இதில் இடது பக்க மார்பிலும் அவர் வரைந்திருக்கும் டாட்டூ அப்படியே தெரிகிறது.

 
டாட்டூ வரைவது என்பது நடிகைகளை மத்தியில் சர்வ சாதாரணமான ஒன்று. த்ரிஷா முதல் நயன்தாரா வரை பலரும் டாட்டூ வரைந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப குத்து விளக்கான லக்ஷ்மி மேனனும் டாட்டூ வரைந்து அந்த ஜோதியில் ஐக்கியமாகியுள்ளார்

மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய ஆண்ட்டி லுக்கில் லக்ஷ்மி மேனன் - வைரல் புகைப்படம்..! மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய ஆண்ட்டி லுக்கில் லக்ஷ்மி மேனன் - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 04, 2021 Rating: 5
Powered by Blogger.