"குட்டியூண்டு ட்ரவுசர்.. அதை விட குட்டியான சட்டை.." - இளசுகளை சல்லி சல்லியாக நொறுக்கிய ஐஸ்வர்யா மேனன்..!

 
நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போடோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது டைட்டான டீ ஷர்ட்டில் முன்னழகை எடுப்பாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். 
 
6 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஐஸ்வர்யா மேனனை பார்த்திருந்தீங்கனா பதறியடுச்சு ஒடியிருப்பீங்க ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கிட்டு கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கீங்க. 
 
அதுமட்டும் பண்ணலானா நீங்க சல்லி பைசாவுக்கு ஒர்த் இல்ல... "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். 
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. 
 
பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார். 
 
 
தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய பெரிய திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களை திணறடித்து வருகிறார். 
 
 
அந்த வகையில்,குட்டியான ட்ரவுசர்.. அதை விட குட்டியான சட்டை என தனது சிறுத்த இடையழகு தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து இணையத்தை திக்கு முக்காட வைத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"குட்டியூண்டு ட்ரவுசர்.. அதை விட குட்டியான சட்டை.." - இளசுகளை சல்லி சல்லியாக நொறுக்கிய ஐஸ்வர்யா மேனன்..! "குட்டியூண்டு ட்ரவுசர்.. அதை விட குட்டியான சட்டை.." - இளசுகளை சல்லி சல்லியாக நொறுக்கிய ஐஸ்வர்யா மேனன்..! Reviewed by Tamizhakam on June 26, 2021 Rating: 5
Powered by Blogger.