“வைரம் பாய்ஞ்ச கட்டை” - சில்க் புடவை, மின்னும் ஜாக்கெட் - தொப்பையும், தொந்தியுமாக ஆட்டம் போடும் ப்ரியா ஆனந்த்..!


தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் நடிகை பிரியா ஆனந்த். இப்பொழுது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 
வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 
 
ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை. 
 
 
தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். 
 
 
இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.
 
 
இந்தநிலையில், சில்க் புடவை, வைரத்தால் ஆன ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து தொப்பையும், தொந்தியுமாக ஆட்டம் போடும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள், “வைரம் பாய்ஞ்ச கட்டை” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.