"உங்க B**bs சைஸ் என்ன..?.." - என்று கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!

 
நடிகை நந்திதா 2012 ஆம் ஆண்டு ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
 
அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் இவர் நடித்த குமுதா கதாபாத்திரம் இன்றும் அனைவரின் ஃபேவேரெட்டாக உள்ளது.
 
மேலும் நந்திதா சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. 
 
அட்டகத்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தளபதி விஜயுடன் இணைந்து புலி படத்தில் நடித்திருந்தார். 
 
மேலும் நந்திதா நடிப்பில் அடுத்ததாக IPC 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நாயகியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். 
 
சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுடன் இவர் உரையாடிய போது பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் சைஸ் என்ன என மோசமாக கேட்டதற்கு இதை ஏன் உங்கள் அம்மாவிடமோ, சகோதரியிடமோ அல்லது தோழியிடமோ கேட்கக்கூடாது? அவர்களிடம் கேளுங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும் என செருப்படி பதிலளித்துள்ளார்.
"உங்க B**bs சைஸ் என்ன..?.." - என்று கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..! "உங்க B**bs சைஸ் என்ன..?.." - என்று கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on July 19, 2021 Rating: 5
Powered by Blogger.