"முன்னழகில் தஞ்சாவூரு... பின்னழகில் தாஜ் மஹால்...." - தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..!

 
இந்தி திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கியமான கதையம்சம் உள்ள சில படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். 
 
அதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி திரையுலகில் பல நடிகைகளுக்கும் போட்டியாக ஜான்வி கபூர் உள்ளார். மேலும் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் தொடர்ந்து ஏதாவது ஒரு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுக் கொண்டே இருப்பார். 
 
இதன் காரணமாக பல சர்ச்சைகள் எழுந்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் ஜான்வி கபூரின் நடிப்பில் வெளியாக உள்ள குட்லக் ஜெர்ரி மற்றும் டஸ்ட் ஆனா என்ற படங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாகவும் அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் ஜான்வி கபூருக்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 
 
 
இந்நிலையில் ஜான்வி கபூர் கவர்ச்சியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் ஜான்வி கபூர் கவர்ச்சி புகைப்படங்களை பயங்கரமாக வெளியிட்டு வருகிறார் என கூறி வருகின்றனர். 


அந்த வகையில், சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்திருந்த அவர் குட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் என ஒரு கிளாமர் புயலாக வந்திருந்தார். இதனை பார்த்த இளசுகள், முன்னழகில் தஞ்சாவூரு.. பின்னழகில் தாஜ்மஹால்.. என்று உருகி வருகின்றனர்.
"முன்னழகில் தஞ்சாவூரு... பின்னழகில் தாஜ் மஹால்...." - தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..! "முன்னழகில் தஞ்சாவூரு... பின்னழகில் தாஜ் மஹால்...." - தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.